Tuesday, July 1, 2008

hai

ஹாய் எப்படி இருக்கீங்க உங்க ஊர்ல பெட்ரோல் கிடைக்குதா? இனிமே இப்படித்தான் பேசிக்கணும்.

இனிமே பாருங்க ரேசன் கார்டு கொண்டு வந்தாதான் பெட்ரோல் தருவோம்னு சொன்ன போறாங்க அதுவும் ஒரு கார்டுக்கு இவ்ளோன்னு லிமிட் வச்சுருக்க போறாங்க.

போர போக்க பார்த்தா மறுபடி கட்ட வண்டிதான், இனி மாடு என்ன விலைனு கேக்கணும் அதுக்கும் பேங்க் ல லோன் தருவான்.